சென்னை: கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


