கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது
கடலூர்: கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும், பெரிய இறால் ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும், கருப்பு வவ்வால் ரூ.750க்கும், பன்னி சாத்தான் ரூ.450க்கும், கனவா ரூ.250க்கும் விற்பனையானது. இதனை மீன் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
Advertisement
Advertisement