வாஷிங்டன்: அமெரிக்கா–வெனிசுலா இடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தம் எனக் குறிப்பிட்ட அவர், வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
+
Advertisement



