Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரம்பத்தால் மாணவியை சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் வலது கால் அகற்றம்!

அமராவதி: ஆந்திராவில் வகுப்பறைக்குள் சென்று 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் சரமாரியாக தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் (21) வலது கால் அகற்றப்பட்டுள்ளது. விசாரணையின் போது தப்ப முயன்றதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததில் ஹேமந்தின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த ஓட்டம் பாதித்து திசுக்கள் அழுகத் தொடங்கியதால் வலது கால் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.