சென்னை சேப்பாக்கத்தில் இன்று கிரிக்கெட் போட்டி; போக்குவரத்து மாற்றம்!
Advertisement
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும்; பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதி. ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஸ் ரோட்டில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
Advertisement