அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரன் சர்மா அறிவித்துள்ளார்.UP T20 லீக்கில் விளையாடி வந்த 38 வயதான கரன் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் தொடரில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
+
Advertisement



