Home/செய்திகள்/குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!
10:15 AM Nov 02, 2024 IST
Share
தென்காசி: குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.