திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!!
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாக அதிகாரி மேல்முறையீடு செய்தார். தீபத் திருநாளை ஒட்டி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

