சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" உருவாக்கப்படும் அதற்காக ரூ 27.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.
+
Advertisement
