Home/செய்திகள்/குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து
குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து
10:36 AM Oct 16, 2024 IST
Share
நீலகிரி: குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்துள்ளதால் குன்னூர் - உதகை மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.