Home/செய்திகள்/சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!!
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!!
10:22 AM Sep 12, 2024 IST
Share
சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக சென்னை திருவொற்றியூர் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா புகார் அளித்துள்ளார்.