சென்னை: தவெக மற்றும் கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தவெக மற்றும் கூட்டணிக்கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement
