பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை!
Advertisement
பீகார்: பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து கிஷன்கஞ்ச் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
Advertisement