ராஜஸ்தானில் அன்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் முன்னிலை
Advertisement
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அன்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் முன்னிலை வகிக்கிறார். காஷ்மீரில் பத்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அகா சயீத் முகமது முன்னிலை. தெலுங்கானா மாநிலம் ஜூப்ளி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் முன்னிலை. காஷ்மீரில் நக்ரோட்டா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவ்யானி ராணா முன்னிலை வகிக்கிறார்.
Advertisement