சென்னை: காங்கிரஸுக்கு அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மக்களுக்கான இயக்கம்; வெற்றி, தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. ஜனநாயகத்தை வீழ்த்த யாராவது நினைத்தால் மக்கள் வெகுண்டு எழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
+
Advertisement
