Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் 110 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்பு

ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் 110 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக அழைத்து வரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி திருப்புகின்றனர்.