மதுரை ஆதீனம் மீது திராவிட பெரியார் கழகம் புகார்
Advertisement
மதுரை: மதுரை ஆதீனம் மீது திராவிட பெரியார் கழகம் மதுரை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மதமோதலை உருவாக்க நினைக்கும் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் பெரியார் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement