டெல்லி: சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்வாகக் கணக்குகளை ஒவ்வொரு மாதமும் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம். மேலும் தமிழ்நாடு அரசு, ஹெரிட்டேஜ் கமிஷன் உள்ளிட்ட எதிர் தரப்புக்கு நோட்டீஸ் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
+
Advertisement


