Home/செய்திகள்/Commercialtaxministermurthy Started Constructioncanal
கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி!
07:12 AM Nov 11, 2024 IST
Share
Advertisement
மதுரை: செல்லுார் கண்மாய் வலது புற கரையிலிருந்து வைகை ஆறு வரை ரூ.15 கோடி மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.