Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வணிகப் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106 ஆக நிர்ணயம்

சென்னை: தொடர் விலை உயர்வில் இருந்த 19 கிலோ வணிகப் பயன்பாடு கியாஸ் சிலிண்டர், ரூ.172.50 குறைந்து ரூ.3,106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யபப்டுகிறது.