Home/செய்திகள்/மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
08:18 PM Apr 08, 2026 IST
Share
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சைனபுரத்தில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார். தங்களின் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.