கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் (32) கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தின் உள்ளே மாணவி கூச்சலிடவே, ஈச்சனேரி அருகே கீழே இறங்கி அம்மாணவியிடம் காவலர் மன்னிப்பு கோரியுள்ளார். பேரூர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரில், மணிவேந்தன் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement
