கோவையில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
12:08 PM Nov 12, 2024 IST
Advertisement
கோவை: கோவையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement