கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் நந்த பூஜை, மகாதீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி..!!
Advertisement
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட வன அதிகாரி விதித்த நிபந்தனை அடிப்படையில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, விலங்குகளை வேட்டையாடக் கூடாது என தெரிவித்தார். இதனை அடுத்து காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக் கோயிலில் பூஜைகள் நடத்த ஐகோர்ட் அனுமதி வழங்கியது. முட்டத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்து உத்தரவிட்டது.
Advertisement