கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் வேலுச்சாமி கட்டையால் அடித்துக் கொ*லப்பட்டார். சிங்காநல்லூரில் உள்ள வீட்டில் கூலி தொழிலாளி வேலுச்சாமி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். வேலுச்சாமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அளித்த தகவலில் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் தனியாக இருந்த வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பே வேலுச்சாமி கட்டையால் அடித்துக் கொ*லப்பட்டுள்ளார் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement



