சென்னை: தென்னை விவசாயிகளின் நலனுக்காக ரூ.16 கோடியில் சிறப்புத் திட்டம் அமைக்கப்படும். தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். தென்னை டானிக் வழங்க ரூ.6.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவுள்ளது. ரூ.22 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும்.
+


