தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் - டிடிவி
04:38 PM Jun 27, 2025 IST
Advertisement
திருச்சி: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்றும் கூறினார்.
Advertisement