பணி: உதவி விளையாட்டு பயிற்சியாளர்கள்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள்:
1. நீச்சல்: 26 இடங்கள் (பொது- 13, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2).
2. அதலெடிக்ஸ்: 28 இடங்கள் (பொது-13, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2).
3. சைக்கிளிங்: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
4. ஜிம்னாஸ்டிக்ஸ்: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
5. மல்யுத்தம்: 22 இடங்கள் (பொது-11, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)
6. கனோயிங்: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)
7. ஜூடோ: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)
8. ரோவிங்: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
9. துப்பாக்கி சுடுதல்: 28 இடங்கள் (பொது-13, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)
10. குத்துச்சண்டை: 19 இடங்கள் (பொது-10, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
11. பென்சிங்: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
12. பளுதூக்குதல்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
13. டேக்வாண்டோ: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
14. வில்வித்தை: 12 இடங்கள். (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
15. டேபிள்டென்னிஸ்: 14 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
16. பேட்மிண்டன்: 16 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
17. டென்னிஸ்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)
18. கூடைப்பந்து: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
19. வாலிபால்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
20. ஹாக்கி: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
21. கால்பந்து: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
22. ஹேண்ட்பால்: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)
23. கபடி: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)
24. கோகோ: 2 இடங்கள் (பொது)
25. சேப்பக் டக்ரா: 3 இடங்கள் (பொது)
26. வுஷூ: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1).
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
வயது: 30க்குள்.
தகுதி: ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அல்லது நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது விளையாட்டு பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2,500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு ரூ.2,000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு, விளையாட்டுத்துறை சாதனைகள், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ், ஜெனரல் அவர்னெஸ், ரீசனிங் அப்டிடியூட், ஸ்பெசிவிக் ஸ்போர்ட்ஸ் நாலட்ஜ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2026.
