சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது: பிரதமர் மோடி
டெல்லி: சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் வெற்றி நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தி எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. நமது விண்வெளித்துறை தொடர்ந்து இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பிரதமர் தனது சமுக வலைதள பக்கத்ஹ்டில் பதிவிட்டுள்ளார்.
