மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரோடு ஷோ!
08:21 AM May 31, 2025 IST
Share
Advertisement
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரோடு ஷோ சென்று மக்களை சந்திக்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருமலை நாயக்கர் சிலை வழியாக ரோடு ஷோ. மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.