காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உற்சவத்தின்போது நேற்று இரவு வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஸ்ரீ வேதாந்த தேசிகன் சன்னிதியில் உற்சவத்தின்போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement