Home/செய்திகள்/CJP போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
CJP போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
03:31 PM Aug 31, 2026 IST
Share
டெல்லி: நீட் முறைகேட்டுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்யாததைக் கண்டித்து, செப். 5ஆம் தேதி CJP அறிவித்த போராட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.