Home/செய்திகள்/Cinema Producer Jewelry Store Theft Arrest
சினிமா தயாரிப்பாளரின் நகை கடையில் திருடியவர் கைது..!!
02:23 PM Nov 19, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் சினிமா தயாரிப்பாளர் தினேஷ் என்பவரது வெள்ளி கடையில் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். கடந்த 10-ம் தேதி 20 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனங்களை திருடிய ஊழியர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பாபுலால் என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.