Home/செய்திகள்/சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு
சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு
10:01 AM Sep 11, 2024 IST
Share
திருவள்ளூர்: சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர். திலகவதி(45) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் சங்கிலியை பைக்கில் சென்ற 2 பேர் பறித்துச் சென்றனர்.