வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி
03:41 PM Nov 12, 2025 IST
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் செல்வநாயகபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 11 மாத குழந்தை உயிரிழந்தது. 11 மாத பெண் குழந்தை ஆதிரா உயிரிழந்த நிலையில் தாய் ராதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement