Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.