பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
03:08 PM Nov 10, 2024 IST
Share
Advertisement
சென்னை: பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா சவுந்தர்ராஜன். நூற்றுக்கணக்கான நூல்களை படைத்தவர் இந்திரா சவுந்தர்ராஜன். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து சுவாரசியமான முறையில் புதினங்களை புனைவதில் வல்லவர்.