முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
06:30 PM Jul 21, 2025 IST
Share
Advertisement
திருவாரூர்: "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற விரும்புகிறேன்" என மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உடல்நலகுறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.