திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Advertisement
சென்னை: திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அயனம்பாக்கம் கிராமத்திலுள்ள கோயில் குளத்தில் மூழ்கி ரியாஸ்(5), ரிஸ்வான் (3) ஆகியோர் உயிரிழந்தனர். துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
Advertisement