சென்னை: பெரவள்ளூரில் புதிதாக புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பெரியார் அரசு மருத்துவமனை வளாகம், கார்த்திகேயன் சாலை, கொளத்தூரில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக K5 பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
+
Advertisement
