முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால், அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்யக் கூடாது: போலீசாருக்கு அறிவுறுத்தல்
அரசு உயர் பதவி வகிப்பவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கவேண்டும். முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால், அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


