Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்க தனித்தீர்மானம்: முதல்வர் விஜய்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். தமிழ் மொழி என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது என்றார்.