Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

கோவை: பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையப் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.