தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டிய சென்னையின் மின்தேவை..!

சென்னை: சென்னை நகரத்தின் மின்நுகர்வு வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னை நகரில் நேற்று 5,008 மெகாவாட் மின்தேவை பதிவாகி இருக்கிறது.

Advertisement

இதனால் நாளில் தலைநகர் டெல்லி நகருக்கு அடுத்து அதிக மின்தேவை உள்ள பெருநகரமாக சென்னை மாறி இருக்கிறது. கடும் கோடை வெயில் காரணமாக ஏசி, ஏர்கூலர் மற்றும் ஃபேன் பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுவதால் சென்னை நகரின் மின்தேவை 5,008 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் உச்சகட்ட மின் நுகர்வு 8,656 மெகாவாட்-ஆக பதிவாகி இருக்கிறது.

சென்னை நகரை பொறுத்த வரை முந்தைய சாதனையான 4,809 மெகாவாட்டை (மே 21, 2026 அன்று பதிவானது) முறியடித்து இந்த புதிய 5,008 மெகாவாட் அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மின் தேவை அதிகரித்துள்ள போதிலும், நகரின் சில முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து உள்ளனர். சில இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் நள்ளிரவில் முக்கிய சாலைகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிகழ்வு சமீப நாட்களாக வாடிக்கையாகி விட்டது.

Advertisement

Related News