சென்னை புறநகர் குளிர்சாதன ரயில் சேவைகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு
12:15 PM May 02, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை புறநகர் குளிர்சாதன ரயில் சேவைகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏசி ரயில் எண்ணிக்கை 3லிருந்து 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement