Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு!!

சென்னை : சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணலி விரைவு சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் கனரக வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.