சென்னை விமானத்தில் திடீர் புகை நாற்றம்: மும்பைக்கு மீண்டும் சென்றது
Advertisement
நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. ஏர் இந்தியா அதன் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது. முன்னதாக, டெல்லியில் இருந்து ஜம்முவுக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் விமானத்தின் நடுவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. அகமதாபாத் விமான விபத்தில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து சரிவர இயக்க முடியாமல் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
Advertisement