Home/செய்திகள்/Chennai Valluvar Kottam No Permission To Hold Protest
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
10:05 AM Mar 19, 2025 IST
Share
Advertisement
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மாறாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பால பணிகள் தொடங்க உள்ளதால், அங்கு போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.