Home/செய்திகள்/Chennai Tvk Workingcommittee Meeting Started
சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது
10:49 AM Nov 03, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது. த.வெ.க. செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.