Home/செய்திகள்/சென்னை முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!!
சென்னை முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!!
04:58 PM Nov 02, 2026 IST
Share
சென்னை: சென்னை முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) சோதனை நடத்தி வருகின்றனர். தீபாவளி பரிசு பொருட்கள் தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுளள்னர்.